"ப்ப்பா..! - பூமிகாவா இது..? நம்பவே முடியலையே.." - தீயாய் பரவும் கவர்ச்சி வீடியோ..!
விஜயின் பத்ரி, ஸ்ரீகாந்தின் ரோஜாக்கூட்டம், சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூமிகா.
நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் எனக்காக நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என காத்திருக்கும் பூமிகா
அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில்,
அடிக்கடிதன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில்பதிவேற்றி இளசுகளின்
சூட்டை கிளப்பி வருகிறார்.
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க ரெடி என்று கூறி இருந்தார். இந்நிலையில், இவரது போட்டோ ஷூட் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
முன்னழகு , பின்னழகு என பாரபட்சம் இல்லாமல் கவர்ச்சியை வாரி வழங்கியுள்ள பூமிகாவின் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பூமிகாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.