மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!
சீரியல் நடிகையும் வடிவழகி, அறிவியல் அறிஞர், செய்தியாளர் போன்ற பல்வேறு திறன்களை கொண்ட நடிகை தான் “வித்யா பிரதீப்”. இவர் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் நவம்பர் 1992 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவர் 2014 ஆம் ஆண்டு “சைவம்” என்னும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் இவர் நடித்துள்ளார். தமிழில் பசங்க2, ஒன்னுமே புரியல, அச்சமின்றி, மாரி2, தடம் போன்ற திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்.
மாடல் அழகியான இவர் எண்ணற்ற விளம்பரங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாயகி என்னும் சீரியலில் இவர் ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இறுதியாக இவர் நடித்திருக்கும் தடம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதில் அவர் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.
இவருக்கு, வாழ்க்கையில் முழு நம்பிக்கை கொடுத்த படம் என்னவென்றால் தடம் திரைப்படம் தான் என்று கூறுகிறார் வித்யா. சினிமா வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர் சமீப காலமாக கவர்ச்சி புகைப்ப்டங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். அவற்றை நம்முடைய தளத்தில் அவ்வபோது பார்த்து வருகிறோம்.
தற்போது, ஒரு படி கீழே இறங்கி மேலாடையை கழட்டி விட்ட படி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், மச்சான்.. சாச்சுபுட்டா மச்சா... என்று வடிவேலு பாணியில் கமென்ட் எழுதி வருகிறார்கள்.