பீச்சில் பேண்ட் போடாமல் படுத்தபடி இளசுகளை சூடேற்றிய தனுஷ் பட நடிகை..! - குவியும் லைக்குகள்..!


பிரபல பாலிவுட் நடிகையும் தனுஷின் அம்பிகாபதி படத்தில் நடித்தவருமான சோனம் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் செம ஹாட்டான போட்டோவை போட்டு வைரலாக்கி வருகிறார்.

மற்ற ஹீரோயின்கள் போல அடிக்கடி ஹாட் புகைப்படங்களை போடாமல், இருந்து வரும் சோனம் கபூர், எப்போதாவது பதிவிடும் இதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் அதி வேகமாக பரவுவது வழக்கம்.2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான சோனம் கபூர், கடந்த ஆண்டு வெளியான ஜோயா ஃபேக்டர் படம் வரை நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா கஸாண்ட்ராவுடன் லெஸ்பியன் உறவு கொள்ளும் கதையில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். பிரபல பாலிவுட் நடிகரான அனில் கபூரின் மகளான சோனம் கபூர் நடிப்பில் வெளியான படத்தில் அவரது தந்தையான அனில் கபூரும் நடித்திருந்தது பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியது.

நடிகை அனுஷ்கா ஷர்மாவின் நெருங்கிய தோழியான சோனம் கபூர், சமீபத்தில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கினார். அந்த புகைப்படத்தில், சோனம் கபூரின் முன்னழகு எடுப்பாக தெரிய, லட்சக் கணக்கான பாலிவுட் ரசிகர்கள் ஏகத்துக்கும் லைக்குகளை குவித்தும் கமெண்ட்டுகளை போட்டும் அதனை டிரெண்ட் செய்தனர்.

மினி டிரெஸ்ஸில் செம்ம ஹாட்டாக இருக்கும் தனது புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னதாக பகிர்ந்த நடிகை சோனம் கபூர், பாலிவுட் ரசிகர்களை திக்குமுக்காட செய்தார். பால் போன்ற தேகத்துடன் பளிச்சென தெரியும் ஹாட்டான அங்கங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தைகளை தேடி அலைந்தனர்.


கடந்த 2013-ம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் முதல் முறையாக பாலிவுட் படத்தில் நடித்த தனுஷுக்கு இவர் தான் ஜோடி. இந்தியில் ராஞ்சனா என்றும் தமிழில் அம்பிகாபதி என்றும் வெளியான இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அருமையான இசையையும் பாடல்களையும் அமைத்திருப்பார். அந்த படத்தை பார்த்த பிறகு பல கோலிவுட் ரசிகர்கள் மனதிலும் சோயாவாக சோனம் கபூர் மாறினார்.


இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டே வெளியில் செல்ல முடியாமல் இருக்கும் நடிகைகள் பலரும் வீட்டுக்குள் இருந்து கொண்டே தங்களுடைய த்ரோ பேக் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.


அந்த வகையில், சோனம் கபூரும் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படியான மோசமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
Blogger இயக்குவது.