"நீங்களா இது..?" - நீச்சல் உடையில் சீரியல் நடிகை வித்யா பிரதீப்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளைப் போலவே சின்னத்திரை நடிகைகளும பிரபலமடைந்து அனைவர் கவனத்தையும் சின்னத்திரை மேல் ஈரத்து வருகின்றனர்.

தற்பொழுது உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சீரியலில் நடிக்கும் நடிகைகளை தான் பிடிக்கிறது. தற்பொழுது எல்லாம் வித்தியாசமான கதைகள் மூலம் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் சீரியல் நடிகைகளின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யா பிரதீப் ஆவார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் திரையுலகில் தடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து சில படங்களை நடித்துள்ளார். பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத காரணத்தினால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் தற்பொழுது நடித்து வருகிறார்.

வித்யா பிரதீப் நாயகி சீரியலில் நடித்த தன் மூலமாக பிரபலம் அடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம்.

இவர் ஒரு கண் மருத்துவர் ஆவார். இந்த நிலையில் கொரோன பிரச்சனையின் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ரசிகர்களுக்கு சூடேற்றும் வகையில் வித்யா பிரதீப் தனது ஹாட்டான மற்றும் கியூட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.


அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Blogger இயக்குவது.