"எல்லோரும் ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாங்க ... இவங்க பேண்ட்ல வச்சி இருக்காங்க.." - வைரலாகும் ஷாக்சி அகர்வால் புகைப்படம்..!
நடிகையும், மாடல் அழகியுமாகிய சாக்ஷி அகர்வால் தமிழ் திரையுலகில் ராஜா ராணி எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பின்பு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமாகினார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாக்க்ஷி, மீரா மிதுன் போன்றோர் ஏட்டிக்கு போட்டியாக போட்ஷூட் நடாத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷிக்கு சில புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்ஷி நடித்துள்ளார்.
இது தவிர புரவி எனும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.இது ஒருபுறம் இருக்க தொடர்ந்து சமூக வலைதளப்பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இண்டெர்நெட்டை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், எல்லோரும் ஜாக்கெட்டுல தான் ஜன்னல் வைப்பாங்க.. இவங்க என்ன பேண்டில் ஜன்னல் வைத்துள்ளார் என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.