50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..!
திருமணமே வேண்டாம் என்று கூறி வந்த நடிகையும் பரத நாட்டியக் கலைஞருமான ஷோபனா, இப்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார் என்ற தகவல்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பரவின.
ஆனால், திருமணம் செய்யாமல் ஒரு பெண் குழந்தையை மட்டும் தத்தெடுத்துக்கொண்டு வளர்த்து வருகிறார் சோபனா.1970-ல் பிறந்த ஷோபனா, 1984-ல் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டு தமிழில் மங்கள நாயகி என்ற படத்தில் அறிமுகமானார்.
பின்னர் கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.பின்னர் மெல்ல நடிப்பிலிருந்து விலகி அவர், நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த அவர், 2001-ல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.நடிகை ஷோபனா, பிரபல நடிகை பத்மினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சோபனா 80களில் துவங்கி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பல படங்களில் நடித்தவர். இந்நிலையில் ஷோபனாவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கை மர்ம நபர்கள் சில ஹேக் செய்துவிட்டனர்.
சமீப நாட்களாக அதில் வெளிநாட்டினர் சிலரது வீடியோக்கள் தனது பக்கத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அது போல ஐந்து வீடியோக்கள் மர்ம நபர்களால் இவரது அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார்கொடுத்திருந்தார் சோபனா.
தற்போதும், பரதநாட்டியத்தில் சிறந்து விழங்கும் இவர் மேடை நிகழ்சிகளிலும் பங்கேற்று கல்லா கட்டி வருகிறார். இந்நிலையில், மிகவும் மெல்லிய புடவையில் பொதுவெளியில் தோன்றிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் 50 வயதிலும் இப்படி கவர்ச்சி உடை தேவையா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.