திடீரென்று வெளியான மீரா மிதுனின் பலான காட்சிகள் - வைரலாகும் வீடியோ..!
வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான். இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் மீது குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
தற்போது இவருக்கு பதிலடி கொடுப்பதற்காக ஜோ மைக்கல் என்பவர் களத்தில் இறங்கியுள்ளார். சில நாட்களாகவே மீராமிதுன் தக்க தக்க பதிலடி கொடுத்து கொண்டிருக்கும் நமது ஜோ மைக்கேல் அவர்கள் பல்வேறு பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.
இப்படி பரபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜோ மைக்கல். அதில் நடிகை மீரா ஒரு ஆண் உடன் செம கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.
இதில் கொடுமை என்னவென்றால், அதற்கு அவர்போட்டுள்ள பின்னணி உடையாடல்கள் தான். அந்தவீடியோவை நீங்களே பாருங்க.