நீச்சல் உடையில் நயன்தாரா நடித்தது குறித்து கேள்வி - அஜித் கொடுத்த அதிரடி பதில்..!


தல அஜித் நடிப்பில் 2007 ல் வெளிவந்த திரைபடம் “பில்லா” இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா, மற்றும் நயன்தாரா நடித்திருப்பார். இந்த படம் ரஜினி மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில் கே.பாலாஜியின் இயக்கத்தில் வெளிவந்த பில்லா படத்தை சில மாற்றங்கள் செய்து ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.

இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார்.இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன இந்த படம் திரைக்கு வந்து வரலாறு படத்தை முறியடித்தது.

தல அஜித் தமிழ் சினிமாவில் பலருக்கும் பிடித்த நடிகர். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரொனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அஜித் பிரபல ஆங்கில சேனலுக்கு பேட்டி கொடுத்தார், அது முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் சம்மந்தமான பேட்டி.

அதில் அந்த பேட்டியை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் பில்லா படத்தில் எப்படி துணிந்து நீச்சல் உடை காட்சிகள் எடுத்தீர்கள் என்று கேட்டாராம். அதற்கு அஜித் ' நான் ஒரு நடிகன், அவர் ஒரு நடிகை, இயக்குனர் சொன்னதை செய்தோம், மற்றப்படி அதில் ஒன்றும் இல்லை' என பதில் கூறினாராம்.


அவர் இதை தற்போது தன் டுவிட்டர் தளத்தில் தெரிவிக்க, அந்த வீடியோ செம்ம ரீச் ஆகி வருகிறது. அதோடு அவரே அஜித் தன் நண்பருக்கு செய்த உதவி வரை மனம் திறந்து பகிர்ந்த்ள்ளார். அந்த தகவல்கள் தான் தற்போது இணையத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Powered by Blogger.