இருட்டு அறையில் முரட்டு கவர்ச்சி காட்டும் லொஸ்லியா - கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லொஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார். 
 
அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லொஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 
 
இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். 
 
பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு ஹர்பஜன் சிங் உடன் ப்ரண்ட்ஷிப் எனும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது லொஸ்லியா, மிகவும் மெல்லிய உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இருட்டு அறையில் ஷேப்பை காட்டுறீங்க.. இதுக்கு மேல என்ன வேணும் - செம்ம ஹாட் என்று உருகி வருகிறார்கள்.
Powered by Blogger.