"ப்பா... - என்னா கிளாமரு...!" - இதுவரை இல்லாத கவர்ச்சி அவதாரத்தில் அசின்...! - வைரல் ஃபோட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின், கோலிவுட்டில் நடித்த கடைசி படம் வரை துளிகூட கவர்ச்சி காட்டியது இல்லை. இந்தி சினிமாவிற்கு போனதும் கதையே தலைகீழாக மாறினாலும், கோலிவுட்டிற்கு மட்டும் கவர்ச்சிக்கு தடா சொல்லி வந்தார் அசின்.
கடந்த 2001ல் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். அதை தொடந்து, தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பின், திருமணம் செய்து கொண்டு, சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இல்லற வாழ்க்கைக்குள் புகுந்தார். இல்லற வாழ்க்கைக்கு பரிசாக, ஆரின் என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்நிலையில், அசின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விளம்பர படங்கள் சிலவற்றிற்காக அசின் நடத்தியுள்ள ஹாட் போட்டோஸ் காண்போரை கலங்கடிக்கிறது.
தமிழில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். போக்கிரி, காவலன், சிவகாசி, வரலாறு என பல திரைப்பங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படம் மூலம் இவர்
பிரபலமானார். ஹிந்தியில் ரீமேக் ஆனா கஜினி திரைப்படம் மூலம் இவருக்கு
ஹிந்தியில் வாய்ப்புகள் கிடைத்தன.