வெறும் ப்ரா.. நாலு இஞ்ச் ட்ரவுசர் - தலைகீழாக படுத்துக்கொண்டு ரசிகர்களை சூடேற்றிய ஷாக்சி அகர்வால்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான்.
கவின் கண்ணில் லாஸ்லியா படும் வரை சாக்ஷி உடன் தான் காதலில் இருந்தார். ஆனால் இடையில் வந்த லாஸ்லியா காதலை சொதப்பி விட, கவினை மனதார காதலித்ததாக கமலிடம் கூறி கதறினார் சாக்ஷி.
காதல் தோல்வியோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், திரையுலகில் வெற்றி கண்டு விட்டார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.
என்ன தான் கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் இருந்தாலும் இன்ஸ்டாவில் கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிடுவதை நிறுத்துவதே இல்லை. அதிலும் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது.
பட வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க சாக்ஷியின் உடை அளவும் குறைந்து கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் பாவாடை தாவணி, புடவை என போஸ் கொடுத்தவர், இடையில் குட்டை டவுசர், ஷார்ட் பாவாடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.
இந்நிலையில், வெறும் ப்ரா.. நாலு இஞ்ச் ட்ரவுசர் அணிந்து கொண்டு தலைகீழாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.