" என்னோட A** " - கன்றாவிய உடையில் அது அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்..!
சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் நாள்தோறும் செய்திகளில் ஈடுபட்டு வருகிறார் மீரா மிதுன். சமூக வலைத்தளங்களில் இவர் கூறி வரும் கருத்துகளே இதற்கு காரணம்.
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பிரபலமாகி வந்த இவர் இப்போது நடிகர்கள், நடிகைகள் குறித்து கருத்து கூறி சர்ச்சையில் சிக்கி பிரபலமாகி வருகிறார்.
குறிப்பாக நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரை வம்புக்கு இழுத்ததைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்தையும் வம்புக்கிழுத்துள்ளார் மீரா மிதுன். வழக்கம் போல் தனது சமூக வலைதள பதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 45 வருடங்கள், சந்தேகமில்லை, ஒரு பஸ் கண்டக்டராக இருந்து வெற்றிகரமான நடிகராக வந்தது, அவர் கிரேட் என நானும் சொல்வேன்.
ஆனால், அவரது அரசியல் லட்சியம், தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கனவு, ஒரு கனவாகவே போய்விடும். 54 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் நம் மாநிலத்தின் பாதையை சரியாக வகுத்திருக்கிறார்கள். எனவே, ரஜினிகாந்த் விலகிச் செல்லுங்கள்,” என்று கூறியுள்ளார்.
மீரா மிதுனின் இந்தக் கருத்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அவரைத் திட்டி கமெண்ட் போடும் விஜய், சூர்யா ரசிகர்களின் வரிசையில் ரஜினி ரசிகர்களும் தற்போது இணைந்துள்ளனர். இதனால் நாளுக்கு நாள் மீரா மிதுக்கு எதிராக பல நடிகர்களின் ரசிகர்கள் எதிர்ப்பு பதிவுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், என்னுடைய A** என்று கூறி மோசமான உடையில் (அது உடையா என்பதே டவுட்டு) போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் அப்லோட் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல அவரைகழுவி ஊத்தி வருகிறார்கள். அந்த புகைப்படத்தை பார்க்க விரும்பினால் அவரது இந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் சென்று பார்க்கலாம்.