"ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..!" - பேண்ட் போடாமல் முழு தொடையையும் காட்டி இளசுகளை கிறங்கடித்த கருப்பன் பட நடிகை..!


கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார். 

அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது. கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா. 

இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். 

இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். தற்போது அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.சமீப காலமாக போட்டோஷூட் செய்து பல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். 

இதையடுத்து தயாரிப்பாளரும் நடிகருமான ஒருவர் தன்யாவை ஒரு கிராமத்து சப்ஜெக்ட்டுக்காக அணுகிய போது தன்யா சொன்ன விஷயம் கொஞ்சம் ஷாக்கை கொடுத்துள்ளது.

‘சார் எனக்கு மாடர்னாக இருப்பது தான் பிடிக்கும். கருப்பன் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் ஒரே வில்லேஜ் சப்ஜெட்டா தான் வருது. அல்ட்ரா மாடர்ன் வேடமாக இருந்தால் சொல்லுங்கள் சம்பளம் கூட குறைய இருந்தாலும் கூட தாராளமாக நடிச்சி தருகிறேன்’ என்று சொல்லிவிட்டாராம்.


இந்நிலையில், தன்னுடைய தொடையழகு தெரியும் படியான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.