"என்னா வளைவு, என்னா நெழிவு.." - கவர்ச்சி உடையில் தண்டவாளத்தில் படுத்தபடி ஹனி ரோஸ்..! - புலம்பும் ரசிகர்கள்..!


மலையாள நடிகை ஹனிரோஸ் சமீபகாலமாக பல படங்களை நடித்து ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றார். இளையதளபதி விஜய்யுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஹனிரோஸ். 

தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை வாரிவிட்டது. இந்நிலையில் தற்போது மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் இவர் நடித்த ஒன் பை டு என்ற திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்து வருகிறது.இந்த திரைப்படத்தின் ஒரு மறக்க முடியாத காட்சி என்றால் அது நமது நடிகையின் லிப்-லாக் காட்சிதான் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகும் இந்த காட்சியானது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 

இந்த மாபெரும் திரைப்படத்தை பிரபல இயக்குனர் அருண்குமார் அரவிந்த் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் பகத் பாசில் முரளி கோபி அபிநயா ஸ்ருதி ராமகிருஷ்ணன் போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் கதையானது பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகண் எழுதியுளளார். இந்த திரைப்படம் வெளிவந்தது 2014 ஆம் ஆண்டு இருந்தாலும் தற்போது வரை இந்த செய்தி வைரலாக பேச காரணமே அவர்கள் அந்த திரைப்படத்தில் கொடுத்த லிப் லாக் தான்.

அந்த காட்சியானது படுக்கையறையில் எடுக்கப்பட்ட காட்சிகள் கூட இல்லை வெறும் லீப்லாக் காட்சி மட்டும் தான் ஆனால் சாதாரணமாக நான் கொடுத்த முத்தமானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவும் என்று நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகை ஹனிரோஸ். 


அதுமட்டுமல்லாமல் நான் நடித்த லிப் லாக் ஐ தற்போது இந்த திரைப் படத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது அது மட்டுமில்லாமல் வேதனையாகவும் இருக்கிறது என கூறியுள்ளார் நடிகை ஹனிரோஸ்.


இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் தண்டவாளத்தில் படுத்தபடி செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள் என்னா வளைவு, என்னா நெழிவு என அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.