ஸ்விம் சூட்டுக்கு எதுக்குமா கோட்டு - தனுஷ் பட ஹீரோயினை வச்சி செய்யும் ரசிகர்கள் - வைரல் பிக்..!
நடிகர் தனுஷின் அம்பிகாபதி படத்தில் ஹீரோயினாக நடித்தவரும் பாலிவுட் திரைப்படத்துறையில் சமீபகாலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருபவருமான நடிகை சோனம் கபூர், ஹிந்தி திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
என்னத்தான் சர்ச்சைகளில் சிக்கி பாலிவுட் திரைத்துறையே அதிர்ந்து போயிருந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், சோனம் கபூர் கூலாக தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீப காலங்களில் பாலிவுட் திரைத்துறையில் திரையரங்குகள் எதுவும் திறக்கப்படாத சூழ்நிலை இருந்து வருவதால் பல படங்கள் OTT தளங்களில் வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணமும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வந்தது.
பாலிவுட்டை புரட்டி எடுத்து வருகிறது.மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அவர் தற்கொலை மனநிலைக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக பல முன்னணி நடிகை, நடிகர்களின் பெயர்களும் பல திரைப் பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.
இது திரையுலகியில் கொழுந்துவிட்டு எரிந்தது கொண்டு இருக்கிறது. வாரிசு நடிகர் மற்றும் நடிகைகள் ஒட்டு மொத்த சினிமா துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருகிறார்கள் எனவும் புதிதாக யாரும் உள்ளே நுழைந்து விட கூடாது என்பதி அதி தீவிரமாக இணைந்து செயலாற்றுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நீச்சல் உடை அணிந்துகொண்டு அதற்கு ஓவர் கோட் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் நீச்சல் உடைக்கு எதுக்குமா ஓவர் கோட்டு என்று கலாய்த்து வருகிறார்கள்.