"டாப் to பாட்டம் எல்லாமே தெரியுது.." - வாசலில் நின்றபடி கவர்ச்சி போஸ் கொட்டுதுள்ள கோமாளி பட நடிகை...!
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையாக அறிமுகமானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே. ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த வாட்ச்மேன் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.
மேலும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி வித்தியாசமான வேடத்தில் நடித்த கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை தவிர்த்து ஹீரோவின் பள்ளிப்பருவ காதலியாக சம்யுக்தா ஹெக்டே நடித்து தமிழ் இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.
மேலும், அவர் எனும் தீயல் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அதிகம் நபர்களால் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான்.
சுமார் 10 லட்சம்பேர் இவரை பின்தொடர்கிறார்கள். படப்பிடிப்புகளில் இல்லாத சமயத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர்.
அப்படி சுற்றுலா செல்லும் இடங்களில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களை குளிர வைப்பார்.
கொரோனா லாக்டவுன் என்றாலும் வீட்டில் அமைதியாக இல்லாமல் துருதுருவென இருக்கிறார் அம்மணி. அடிக்கடி ஏதாவது ஒரு சேட்டை செய்து அதனை வீடியோ அல்லது புகைப்படமாக எடுத்து ரசியக்ர்களின் கண்கள் முன்னாள் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
அந்த வகையில்,தற்போதுடாப் டு பாட்டம் எல்லாமே தெரியும் படி கதவின் அருகே நின்று கொண்டு படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.