"எது குதிரைன்னே தெரியலையே..?" - VJ ரம்யா வெளியிட்ட புகைப்படம் - சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. டிவி நிகழ்ச்சி மட்டுமின்றி., சினிமா நிகழ்ச்சிகளையும் ரம்யா தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர்.சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து, தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் VJ ரம்யா. 
 
இவர் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது பட வெளியீடு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
 
தற்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகள் படிப்படியாக பிரபலமாகி வெள்ளித்திரைக்கு படையெடுத்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக அமைவது ரசிகர்கள் தான். சின்னத்திரை நடிகைகள் பொதுவாக தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து விடுகிறார்கள்.
 
இதற்கு முன்பாகவே தொகுப்பாளராக பணியாற்றி வெள்ளித்திரைக்கு போனவர்கள் சிவகார்த்திகேயன், மகாபா, ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பலர் வெள்ளித்திரையில் புகுந்து விட்டார்கள். இவர்கள் செய்வதெல்லாம் பார்த்தால் தற்போது சீரியலில் நடிக்க ஆள் பற்றாக்குறையாக ஆகிவிடும் என எண்ணப்படுகிறது.
 
தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் 'சங்கத்தலைவன்' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில், கருணாஸ், நடிகை சுனுலட்சுமி உட்பட பலர் நடித்திருந்தனர். 
 
VJ ரம்யா இதற்கு முன்பாகவே சில திரைப்படங்களில் கதாநாயகி தோழியாகவும் துணை நடிகையாக நடித்துள்ளார். அந்த வகையில் இவர் வெள்ளித்திரையின் உள் நுழைவதற்கு தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் செய்து வைத்த சில போல் இருக்கிறார் எனவும் வர்ணித்து வருகிறார்கள்.
 
இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்கி வருகிறார், வெற்றிமாறன் தயாரித்திருந்தார். இந்நிலையில்,குதிரை சவாரி செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரை குதிரையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.