வெப் சீரிஸில் சகட்டு மேனிக்கு நடித்துள்ள பூஜாகுமார் - வைரலாகும் வீடியோ..!


அமெரிக்க சென்று காணாமல் போன இந்த அழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் கமல்ஹாசன் அவர்களையே சேரும். கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.
 
அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர். 
 
அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார். 
 
கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லியோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகைகள் பலரும் லாக்டவுன் காரணமாக வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளனர். 
 
இந்நிலையில், இவரும் "Forbidden Love" என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். வெப் சீரிஸ் இயக்குனர் கதையில் செலுத்தும் கவனத்தை விடவும் அந்த சீரிஸில் நடிக்கும் நடிகைகளின் கவர்ச்சியை முழுமையாக பயன்படுத்திவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.  அதில், பூஜா குமார் மட்டும் விதி விலக்கா என்ன.?.
 
சென்சார் பிரச்சனை இல்லை என்பதால் சகட்டு மேனிக்கு நடித்துள்ளார் அம்மணி. அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
Blogger இயக்குவது.