"பெரிய சைஸ்ல எதோ.." - "உங்களுக்கு க்ளாமர் செட் ஆகாது.." - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி VJ ரம்யா - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. டிவி நிகழ்ச்சி மட்டுமின்றி., சினிமா நிகழ்ச்சிகளையும் ரம்யா தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர்.
 
சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து, தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் விஜெ.ரம்யா. இவர் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். 
 
இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது பட வெளியீடு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். 
 
இவர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் 'சங்கத்தலைவன்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில், கருணாஸ், நடிகை சுனுலட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்கி வருகிறார், வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.
 
சின்னத்திரை தொகுப்பாளர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலரே இளைஞர்கள் மனதில் சட்டென்று இடம்பிடிப்பார்கள். அப்படி ஒருவர் தான் ரம்யா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடைகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார் ரம்யா. 
 
13 ஆண்டுகள் முறைப்படி பரதம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். இவருக்கு ‘ஃபிட்னஸ் ஃப்ரீக்’ என்ற இன்னொரு முகமும் இருக்கிறது.பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளார்.
 
 
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின்கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது இலை மறை, காய் மறையாக டாப் ஆங்கிளில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு "நான் என்ன பார்த்துக்கொண்டிருக்கிறேன் சொல்லுங்க..?" என்று கேட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணிப்பதுடன், இரட்டை அர்த்தத்தில் பதிலளித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.