"கவர்ச்சி கொக்கு... - தன்யாவா கொக்கா..? "- தொடை கவர்ச்சி காட்டிய கருப்பன் பட நடிகை..! - ரசிகர்கள் கலாய்..!
பிரபல முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் நடிகை தன்யா. சினிமாவில் நுழைந்த மற்றொரு வாரிசு நடிகை. இவர் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் துப்பறிவாளன் படத்தில் அணு இமானுவேல் பதிலாக நடிக்க இருந்தார்.
சில காரணங்களால் அது நடைபெறாமல் போது அதே வருடம் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி வாய் பேச மற்றும் காதுகேக்க இயலாத நண்பராக நடித்த பிருந்தாவனம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதற்கு முன்னரே சசிகுமாருடன் பலே வெள்ளைய தேவா படத்தில் நடித்திருந்தார். கடைசியாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
இருந்தும் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்கவைக்க போராடிக்கொண்டு இருக்கிறார்.கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த இவர் சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியது. தற்போது நடிகை தன்யா,சிபிராஜுக்கு ஜோடியாக ‘மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், குட்டையான பாவாடை அணிந்து கொண்டு கொக்கு போல நின்றபடி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கிளாமர் கொக்கு,.. கொக்கு மாதிரி இருக்கீங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.