தளபதி விஜய்யின் முதுகெலும்பு இடம் மாறியது - பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்..!
தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது "மாஸ்டர்" திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் கூட நாம் பல சண்டை காட்சிளும், பல ஸ்டண்ட் காட்சிகளும் பார்த்தோம்.
இந்நிலையில், ஒரு படத்தின் படப்பிடிப்பில் தளபதி விஜய் ஒரு ஸ்டண்ட் காட்சி நடித்து கொண்டிருக்கும் போது அவருக்கு முதுகெலும்பு இடம் மாறிவிட்டதாம். அதன்பின் சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் வந்து அதே போல் உள்ள பல ஸ்டண்ட் காட்சிகளை நடித்து அசத்தினாராம் தளபதி விஜய்.
இது தான் தளபதி விஜய்யின் வளர்ச்சிக்கு காரணம் என்றும் அவர் தான் வளர்ந்து வரும் நேரத்திலும் கடினமான ஸ்டண்ட் செய்தார் என்றும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ,