இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா..? - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
சமீப காலமாக சமூகவலைதளங்களில் நடிகைகள் சண்டை போட்டுக்கொள்வது வாடிக்கையாகி விட்டது. நாற்பது ஆண்களை ஒரு இடத்தில் வைத்திருந்தால் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
ஆனால், நான்கு பெண்களை ஒரே இடத்தில் விட்டால் அந்த இடம் ரணகளம் ஆகிவிடும் என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதனை நிருபிக்கும் வகையில் இருக்கின்றது நடிகைகளின் குடுமிபிடி சண்டை.
அப்படி சமூக வலைதளங்களில் சண்டை போடும் மோசமான நடிகைகள் சிலர் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அந்த மோசமானவர்கள் பட்டியலில் முக்கியமானவர் ஒருவர் இருக்கிறார். அந்த ஒருவர் தான் இந்த புகைப்படத்தில் இருப்பவர்.
சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் இவர். இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே இவர் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை.
இவருக்கு சர்ச்சை தான் கைவந்த கலை ஆகிற்றே. அதனால் அதை கையில் எடுத்தார். ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களை பற்றி வாய்க்கு வந்த படி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார்.
இதனால் இவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழகுப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத மீரா மிதுன் தொடர்ந்து திரைப்பிரபலங்கள பலரை பற்றியும் விமர்சித்து வருகிறார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நயன் முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடிக்க உள்ள இந்த படம் தீபாவளி அன்று நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.
அதனை தனது ட்விட்டரில் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இவர், அடுத்த பெண்ணின் கணவருடன் குடும்பம் நடத்தியவர் அம்மனா?... இப்ப எல்லாம் யார் அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பது என்று தெரியாமல் போச்சு.
தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட வெட்க்கக் கேடான கதாபாத்திர தேர்வுகளை கோலிவுட்டில் மட்டுமே தேர்வு செய்ய முடியும். இதைப் பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் யாருமே வாய் திறக்கவில்லையே என ஆவேசமாக பொங்கியுள்ளார்.
ஆம், அவர் யாருமில்லை நம்ம சூப்பர் மாடல் மீரா மிதுன் தான்.