"நடுவுல கொஞ்சம் ஜாக்கெட்ட காணோம்.." - ஒரு பக்க அழகை காட்டி இளசுகளை நெழிய வைத்த சீரியல் நடிகை..!
சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜி தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தா.
இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் " முள்ளும் மலரும் " என்ற தொடரிலும், சன் தொலைக்காட்சியில் " மின்னலே " என்ற தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் " செந்தூரப்பூவே " என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்த மூன்று தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தொடர்கள் மூலமாக மக்களிடையே பிரபலமாகாமல் இருந்து வந்தாலும், தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்.
சமூக வலைத்தளங்களின் துவக்கம் முதலாகவே தர்ஷா, தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். ஒவ்வொரு முறை தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளாக நாளாக தனது கவர்ச்சியை கூட்டிக்கொண்டே போகும் தர்ஷா குப்தாவின் சமீபத்தில் ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.