தனி அறையில் தன்னை விட வயது குறைந்த ஆணுடன் சா(ஜ)ல்சா நடனம்..! - வைரலாகும் மீரா மிதுன் வீடியோ...!
சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட மீரா மிதுன். Couple challenge accepted என குறிப்பிட்டிருந்தார்.
ஒருவேலை அந்த நபர் மீரா மிதுனின் வருங்கால கணவராக இருக்கலாம் என வதந்தி பரவியது. சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் மீரா மிதுன்.
இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே மீரா மிதுன் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகழும் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என நினைத்த மீரா மிதுனுக்கு கிடைத்தது என்னவே பொல்லாப்பு தான்.
தேவையில்லாமல் சேரன் மீது வீண் பழியை தூக்கிப்போட்டு, தமிழக ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.மீரா மிதுனுக்கு சர்ச்சை தான் கைவந்த கலை ஆகிற்றே.
அதனால் அதை கையில் எடுத்தார். ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களை பற்றி வாய்க்கு வந்த படி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார்.
விளைவு இப்போது மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழகுப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் மீரா மிதுன் விரைவில் கைதாவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அந்த வாலிபர் சட்டை இல்லாமல் தன்னை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு மீரா, தன் கனவு நிறைவேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மற்றொரு போட்டோவில் எல்லை மீறி போயுள்ள இருவரும் மேலாடை இன்றி உள்ளாடை தெரிய படு நெருக்கமாக சால்சா நடனம் ஆகும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இப்படி தனி அறையில் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை மீரா மிதுன் வெளியிட்டுள்ளது நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளது.