"மஞ்சள் நிற ப்ரா" - "பூ போட்ட ஜட்டி" - கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போடும் பிக்பாஸ் சாக்ஷி..!
பிக்பாஸ் மூலம் அனைவருக்கும் பரிச்சயம் ஆனார் சாக்ஷி அகர்வால். ஏற்கனவே காலா படத்தில் ரஜினி ரஜினியின் பல மருமகள்களுள் ஒரு மருமகளாக நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால்.
அதற்கு முன் ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு சீனுக்கு மட்டும் வந்து தலையை காட்டி விட்டு சென்றார். பிக்பாஸில் லாஸ்லியா, அபிராமி, தர்ஷன், முகன் ஆகியரோடு ஹவுஸ்மேட்டாக விளையாடினார்.
பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த கையோடு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சொல்லிக் கொள்ளுமளவு எதுவும் கிடைக்கவில்லை.
அவரே அவரைப் பார்த்துக் கொள்ளும் நிலைமை தான் இருந்தது. இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் அதுவும் கைவிட்டது. விட்டதைப் பிடிக்கணும்யா என்று சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களைப் பதிவேற்றி வாய்ப்பு வேட்டை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படத்தை பதிவேற்றி உள்ள சாக்ஷி அகர்வால், அது அவர் நானா இல்லை மியா கலிஃபாவா என குழம்பிப் போகும் அளவுக்கு ஆடை அணிந்து உள்ளார்.
ஹீல்ஸே இவ்வளவு பெருசா என ஏங்கி பெருமூச்சு விடுகின்றனர் நெட்டிசன்கள். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இன்னும் போகப் போக எல்லாம் குறையுமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், முதன் முறையாக டூ பீஸ் உடையில் கடற்கரையில் இருந்தபடி படி சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.