"என்ன இது..? ஒரு டைப்பான ப்ரா-வா இருக்கு..!??" - பிந்து மாதவியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
தமிழில் "வெப்பம்" படம் மூலம் அறிமுகமானார் நடிகை பிந்து மாதவி. அதையடுத்து "கழுகு", "கேடிபில்லா கில்லாடி ரங்கா", "தேசிங்கு ராஜா" உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் படங்களில் நடிகை பிந்துமாதவி கவர்ச்சியாக நடித்தது இல்லை."ஜாக்சன் துரை" படத்திற்கு பிறகு பிந்து மாதவிக்கு, தமிழில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் மீண்டும் மார்கெட்டை பிடிபார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு, "புகழேந்தி என்னும் நான்’, ‘கழுகு 2’ ஆகிய படங்களில் நடித்தார்.
சமீபத்தில் நடிகை பிந்து மாதவி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது. சமீபத்தில், இவர் அளித்துள்ள பேட்டியில்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மக்களிடம் எனக்கு அதிகமான அங்கீகாரம்
கிடைத்துள்ளது. நடிகை அமலாபால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆடை திரைப்படம்
குறித்து விமர்சங்களை கேள்விப்பட்டேன்.
வழக்கமாக ஹீரோயினாக இல்லாமல் துணிச்சலான பெண்ணாக அமலாபால் நடித்துள்ளது
எனக்கு மகிழ்ச்சி. கதைக்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாக நடிக்க தயார்.
நல்ல கதை அமைந்தால் நான் மட்டுமல்ல அனைத்து நடிகைகளும் நடிக்க தயாராக
இருப்பார்கள். என்று கூறியுள்ளார்.
சொன்னால் மட்டும் போதாது என அதற்கு ஏற்றார் போல மோசமான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன ஒரு டைப்பான ப்ரா-வா இருக்கு என்று கலாய்த்து வருகிறார்கள்.