மேலாடையை கழட்டி விட்டு ஒரு பக்கத்தை காட்டிய பூஜா குமார் - வைரலாகும் ஹாட் புகைப்படம்..!
கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே ஆர் எடுத்த காதல் ரோஜாவே என்னும் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார். பின்னர் இவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கமலஹாசன் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படத்திலும் தொடர்ந்து இணைந்து நடித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து கமலுடன் நடித்து வந்த பூஜா குமார் அனைத்து நிகழ்ச்சிகளிலும்கமல்ஹாசனுடன் இவர் தோன்றியுள்ளார். மேலும் ஒரு படி மேல் சென்று கமலஹாசனின் குடும்ப நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று வந்த நிலையில் கமலஹாசன் குடும்பத்தில் ஒருவராகவே பூஜாகுமார் மாறிவிட்டார் என்று நெட்டிசன்கள் அனைவரும் தெரிவித்து வந்தனர்.
பூஜா குமார் தமிழ் இந்தி மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.