"குத்து" ரம்யாவை நியாபகம் இருக்கா..? - இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! - தூக்கிவாரிப்போட்டுடும்..!


சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 
 
நடிகை திவ்யா ஸ்பந்தனா, வயது 36. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். தமிழ் திரையுலகில் பல குத்து பாடல்களில் அசத்தல் நடனம் ஆடிய கிளாமர் ராணி. 
 
கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “குத்து” என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை திவ்யா இதன் பிறகு இதே ஆண்டில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான “கிரி” என்ற படத்தில் கிளாமராக நடித்து அசத்தியிருந்தார். 
 
இதன் பின்னர் பல படங்களில் கிளாமராக நடித்து அசத்திய நடிகை திவ்யா கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் ஜீவா இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய “சிங்கம் புலி” என்ற படத்தில் வரும் “ஜில் ஜில் ஜில் சிங்காரி” என்ற குத்து பாடலுக்கு அசத்தலான குத்தாட்டம் போட்டுள்ளார். 
 
இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள நடிகை திவ்யா ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்கியிருப்பார். சினிமா வாய்ப்புகள் குறைந்த நடிகை திவ்யா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பியாகவும் இருந்துள்ளார். 
 
 
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள “தில் கா ராஜா” என்ற கன்னட திரைப்படம் வெளியாக தாமதமாகியுள்ளது. அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திகொண்டிருக்கிறார்.
 
 
இந்நிலையில்,இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. 


 
கொளு கொளு என இருந்த இவர் தற்போது சற்றே உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார். இவரை பார்த்த பலரும் குத்து ரம்யாவா இது என்று வாயை பிளந்துள்ளனர்.
Powered by Blogger.