"கொழந்த பால் குடிக்குதோ.." - ஆண் நண்பரை அந்த இடத்தில் படுக்க வைத்து போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்..!
பப்ளிசிட்டிக்காக சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.
கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழை அடைந்த மீரா மிதுன் - 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என மூன்று படங்களில் நடித்துள்ளார்.
நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி சமீபத்தில் ட்விட்டரில் மீரா மிதுன் கூறிய கருத்துகளுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இயக்குநர் பாரதிராஜாவும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் மீரா மிதுன், தனது வாழ்க்கையைப் படமாக இயக்கி வருகிறார். மீரா மிதுன் நடித்து இயக்கும் மீரா எனும் தமிழ்ச்செல்வி என்கிற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தன்னுடைய நண்பர் ஒருவரை தன்னுடைய மார்பின் மீது படுக்க வைத்துக்கொண்டு "என்னுடைய டெட்டி." என்று கேப்ஷன் வைத்து அப்லோட் செய்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள்.. கொழந்த பால் குடிக்குதா.. என்று விளாசி வருகிறார்கள்.