மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரியும் அளவுக்கு மேலாடையை திறந்து விட்டு போஸ் கொடுத்துள்ள வனிதா..!
பல்வேறு எதிர்ப்புகள் வந்த போதும், பீட்டர் பால் தான் வேண்டும் என அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை வனிதா விஜயகுமார்.இரண்டு கணவர்களை பிரிந்து இவர் மூன்றாவது நபராக ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
அது அனைத்தையும் மிகவும் போல்டாக நின்று எதிர்த்தார்.பீட்டர் பால் மனைவி எலிசபெத்தின் பிரச்சனை வந்த போது… அவருக்கு சப்போர்ட் செய்த, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலருக்கும் பளார் பதிலடிகளால் தெறிக்கவிட்டார்.
பிள்ளைகளின் சம்மதத்தோடு, தன் வாழ்க்கை துணையை தேடி, எளிமையான முறையில் அவர் வீட்டில் கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அதே நேரத்தில் இந்த திருமணம் செல்லாது என்பதையும் வனிதாவின் லாயர் தெரிவித்திருந்தார்.
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் இடியாக இறங்கியுள்ளது, பீட்டர் பாலுக்கு இருந்த புகைப்பழக்கமும், குடி பழக்கமும் முட்டுக்கட்டை போட்டது.
இதனால் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால், தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்சிகளில் பயணித்து வந்த வனிதா தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், காருக்குள் அமர்ந்து கொண்டு தன்னுடைய முன்னழகின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.