மோசமாய் போஸ் கொடுத்த யாஷிகா - விளாசும் ரசிகர்கள் - திணறும் இன்ஸ்டாகிராம்..!
தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
பாடம், துருவங்கள் பதினாறு, மூக்குத்தி அம்மன் படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். ஏற்கனவே நடிகர் மகத்தை யாஷிகா ஆனந்த் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை மறுத்தார்.
தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார்.
யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான். சாதாரண கதாநாயகிகளே சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் அப்படி இருக்கும் போது சினிமாவில் கவர்ச்சிகாகவே உருவானவர் யாஷிகா ஆனந்த், சும்மா இருப்பாரா.
இவரும் தனது பங்கிற்கு அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். இ.அ.மு.கு படத்தில் கிடைத்த பிரபலத்தின் மூலமே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த யாஷிகா அதன் பிறகு படிப்படியாக தனது குணத்தை காட்ட ஆரம்பித்தார் என்றே சொல்லலாம்.இவரும் ஐஸ்வர்யாவும் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமா?? மக்கள் பலரும் இவருக்கு எதிராகவே பேசி வந்தனர்.
இவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். ஆனாலும் யாஷிகா ஐஸ்வர்யா அவர்களின் வேலையை வழக்கம் போல செய்து தான் வந்தனர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய யாஷிகாவிற்கு ஜாம்பி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் இவருக்கு அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் பல தான் நடிக்கும் படத்தில் கவர்ச்சி கட்டவும் ஆரம்பித்தார்.
மேலும் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் ஒத்துக்கொண்டார். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்றும் போராடி வருகிறார் யாஷிகா.
அவரின் அடுத்த யுக்தியாக பல போட்டோஷூட் நடத்தியும் வருகிறார்.இந்நிலையில் முன்னழகை அரையும் குறையுமாக காட்டி கிளாமர் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் யாஷிகா ஆனந்த்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆபாசம் வழிய வழிய கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றினர்.யாஷிகாவின் முன்னழகையும் வளைவு நெளிவையும் அருவருக்கத்தக்க வகையில் வர்ணித்து கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதே நேரத்தில் பலரும் கண்ணியமாக உடை உடுத்துங்கள் என அறிவுரை கூறி வருகின்றனர்.