"என்னா ஷேப்பு.. என்னா கர்வ்ஸு.." - ஹனிரோஸ் வெளியிட்ட வீடியோ - கதறும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் சிங்கம்புலி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவா அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஹனிரோஸ். இவர் மலையாள நடிகை ஆவார். தற்பொழுது இவருக்கு மலையாள படங்களில் நடிக்க பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
இவர் தமிழில் நடித்த சிங்கம் புலி திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.இதனால் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் நடித்து படமாக்கி வருகிறார்.
இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் அவர் நடித்த ஒன் பை டு என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. திரைப்படத்தில் ஒரு சில முக்கியமான கட்சிகள் இன்றுவரை மறக்க முடியவில்லை.
என்ன காட்சி என்னவென்றால் இந்த நடிகையின் லிப் லாக் காட்சிகளில் தான். அந்த ஆறு வருடங்களுக்குப் பிறகும் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக தான் இருக்கிறது.
திரைப்படத்தை இயக்கியவர் அருண்குமார் அரவிந்த். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படங்களில் கோபி, அபிநயா, ஸ்ருதி, ராமகிருஷ்ணன், பகத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் கதையை எழுதியவர் ஜெயமோகன் அவர்கள்.
2014ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. அன்று முதல் இன்று வரை இந்த படம் தற்போதுவரை சமூக வலைதளங்கிளில் இருந்து என்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த லிப் லாக் சீன் தான்.
நடிகை ஹனிரோஸ் நான் படுக்கை அறையில் கூட எடுக்கப்பட்ட காட்சிகள் இந்த அளவுக்கு ஆளாகவில்லை ஆனால் நான் கொடுத்தது என்னமோ லிப்-லாக் மட்டும்தான் இதற்கா இப்படி வைரலாக பரவுகிறது இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்நிலையில், ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. என்ன கர்வ்ஸ் என்று உருகி வருகிறார்கள்.