"ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ.." - ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் இளசுகளை கிக் ஏற்றிய ஹனிரோஸ்..! - வைரல் போட்டோஸ்..!

 
தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஜீவா நடிப்பில் வெளிவந்த சிங்கம் புலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ் இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது தமிழில் இனி நடிக்க மாட்டேன் என்ற குறிக்கோளுடன் இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடித்த ஒன் பை டு என்ற திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. 
 
இந்த மாபெரும் திரைப்படத்தை பிரபல இயக்குனர் அருண்குமார் அரவிந்த் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் பகத் பாசில் முரளி கோபி அபிநயா ஸ்ருதி ராமகிருஷ்ணன் போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 
 
மேலும் இந்த திரைப்படத்தின் கதையானது பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகண் எழுதியுளளார். இந்த திரைப்படம் வெளிவந்தது 2014 ஆம் ஆண்டு இருந்தாலும் தற்போது வரை இந்த செய்தி வைரலாக பேச காரணமே அவர்கள் அந்த திரைப்படத்தில் கொடுத்த லிப் லாக் தான். 
 
 
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை ஹனிரோஸ் இப்படிப்பட்ட லிப் லாக் காட்சியில் திரைப்படத்தில் இருக்கும் என்பதை இயக்குனர் என்னிடம் கூறவே இல்லை. 
 
மேலும் இந்த திரைப்படத்தின் கதை என்ன என்றால் அதாவது ஒருவர் என்னை விரும்பிக் கொண்டே இருப்பார் ஆனால் திடீரென அவர் மறைந்து விடுவார், பிறகு மீண்டும் அவரை சந்திக்கும் பொழுது என்ன நடக்கும் என்பதுதான் இந்தக் காட்சி. ஆனால் நான் பலமுறை யோசித்தேன் இந்த திரைப்படத்தில் அந்தக் காட்சி இருந்தால்தான் திரைப்படம் ஹிட்டாகும் என்ற காரணத்தினால் நானும் ஒப்புக்கொண்டேன். 
 
 
அதுமட்டுமல்லாமல் அந்த காட்சியானது படுக்கையறையில் எடுக்கப்பட்ட காட்சிகள் கூட இல்லை வெறும் லீப்லாக் காட்சி மட்டும் தான் ஆனால் சாதாரணமாக நான் கொடுத்த முத்தமானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவும் என்று நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகை ஹனிரோஸ்.
 
தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ என்று சந்தானம் போல பாடல் பாடி வருகிறார்கள்.
Powered by Blogger.