" கீழே தலையணை - டாகி ஸ்டைல் போஸ்.." - மனிஷா யாதவை எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


எல்லாப் படங்களிலும் ஆண்களிடம் ஏமாந்து போவதற்காகவே சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் மனிஷா யாதவ். வழக்கு எண் படத்தில் எதிர் வீட்டு பையனிடம் ஏமாந்து போவார். 
 
ஆதலால் காதல் செய்வீர் படத்தில் காதலனிடம் ஏமாந்து போவார். குப்பை கதை படத்தில் கள்ளக்காதலனிடம் ஏமாந்து போவார். இவர், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். 
 
அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
 
வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. 
 
இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். 
 

 
தற்போது, படுக்கையில் டாகி ஸ்டைலில் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தன்னுடையஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.