குடும்ப குத்துவிளக்கு தியா-வா இப்படி குட்டியான ட்ரெஸ்ல....? - நம்பவே முடியலையே - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
சன் டிவியில் “சூப்பர் சேலஞ்ச்”, “கால்மேல காசு” மற்றும் “கிரேஸி கண்மணி” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் வி ஜே தியா மேனன்.இவர் பிரபலமடைந்தற்கு காரணம் நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், ஜாலியாகவும் கொண்டு செல்வார்.
 
தியா கேரளாவில் பிறந்தார் ஆனால் அப்பாவின் பணியின் காரணமாக கோயம்புத்தூரில் செட்டில் ஆனார்.தியா படித்து வளர்ந்தது எல்லாம் ஊட்டி குன்னூரில் தான்.தியா படிக்கும் போதே உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். 
 
இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.மலையாளத்தில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
 
தியா எம்.பி.ஏ முடித்து உள்ளார்.தியா முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வி ஜே வாக பணியாற்றி வந்தார். இப்போது ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
 
 
இவருக்கு‌கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.கார்த்திக் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.தியா திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் செட்டிலாகி விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். 
 
 
ஆனால், தியா மீண்டும் தொகுப்பாளினியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.பெரும்பாலும் குடும்ப பாங்கான பெண்ணாக புடவையில் இருக்கும் தியா தற்போது மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக இருந்த தியாவா இது என்று அதிர்ச்சியில் உள்ளனர்.
Powered by Blogger.