முதன் முறையாக முழு தொடையும் தெரிய சீரியல் நடிகை நிவிஷா போஸ் - சூடேறி கிடக்கும் இளசுகள்..!

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே மற்றும் அவளுக்கென்ன அழகிய முகம் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நிவிஷா. 
 
நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார். 
 
இந்நிலையில், நிவிஷா தனது தொடையழகை எடுப்பாக காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
சினிமா திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை நிவிஷா. இவர் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி கொண்டு வருகிறார் . 
 
தொடர்ந்து கலர்ஸ் தமிழில் மிக பிரபலமாக ஒளிபரப்பான ஓவியா சீரியலிலும் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியுள்ளார். என்னதான் இந்த சீரியலில் கதாநாயகி மூச்சு போட்டு நடித்தாலும் நிவிஷா நடித்த வில்லத்தனமான கதாபாத்திரம் தான் மக்கள் மனதை எளிதில் கவர்ந்தது.
 
சீரியல் நடிகை நிஷா புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அதுமட்டுமல்லாமல் அவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் தான். நிவிஷாவிற்கு சகோதர சகோதரிகள் யாருமே கிடையாது. 
 
 
இவர் வீட்டுக்கு ஒரே ஒரு பொண்ணு தான் அது மட்டுமல்லாமல் இவருடைய குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
 
 
இந்நிலையில் நடிகை நிவிஷா தன்னுடைய அயராத பயத்தின் காரணமாக சிறந்த நடிப்பின் காரணமாகவும் இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளாராம். மேலும் நிஷாவிற்கு சிறுவயதிலிருந்தே மேக்கப் செய்வது மிகவும் பிடித்த செயலாக இருந்ததாம். 


டிவி நடிகைகள் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நிவிஷாவும் உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் உடையில் முழு தொடையும் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Blogger இயக்குவது.