ஜட்டி கூட போடாமல் கிளுகிளு போஸ் - உச்ச கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால் - நெழியும் நெட்டிசன்கள்..!
தமிழ் சினிமாவில் காலா உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து இருப்பவர் சாக்ஷி அகர்வால். அவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அவர் பிக் பாஸ் ஷோவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தார். அதில் முக்கியமான ஒன்று கவின் உடனான காதல் விவகாரம் தான்.
கவின் தன்னை காதலிப்பது போல பேசிவிட்டது அதன் பின் திடீரென விலகிவிட்டார் என குற்றச்சாட்டு வைத்தார் சாக்ஷி அகர்வால்.
இந்த பிரச்சனை தான் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பேசுபொருளாக இருந்தது. அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வாலின் 'தி நைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
ரங்கா புவனேஸ்வர் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு அன்வர்கான் தாரிக் என்பவர் இசையமைக்க உள்ளார். ரமேஷ் ஒளிப்பதிவில் ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.இது ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட படம் என்றும் சாக்ஷி அகர்வால் கேரக்டருக்கு இந்த படத்தின் கதையில் அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
தற்போது பளபளக்கும் தன்னுடையை முழு தொடையும் தெரியும் படி பேண்ட் அணியாமல் சாக்ஷி அகர்வால் கொடுத்திருக்கும் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.