"ப்ப்பா.. ஸ்டைலுனா அவளோட ஸ்டைலு தான்.." - "வா போலாம்..." - ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

 
"வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தில் அறிமுகமான ஆந்திர நடிகையான ஸ்ரீதிவ்யா அதன்பின் கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தயங்கியதால் பெரிய பட்ஜெட் படங்கள் நழுவிச் சென்றன. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
 
மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.கூடிய விரைவில், ஸ்ரீதிவ்யா கமிட் ஆகிருக்கும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகின்றது. 
 
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வருவார் ஸ்ரீதிவ்யா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதனால் முடிந்தவரை தன்னால் எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ கவர்ச்சி காட்டி கொண்டிருக்கிறார். 
 
 
எப்படியாவது சினிமாவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பதற்காக தனது இளம் வயதில் இருந்து பல போட்டோஷுட் புகைப்படங்களை எடுத்து தயாரிப்பாளர்கள் கண்ணில் தென்படும் படி செய்தது ஸ்ரீதிவ்யா தரப்பு. ஸ்ரீதிவ்யாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் சற்று சூடாகவே இருந்தது . 
 
எப்படியெல்லாம் ஸ்ரீதிவ்யாவை கவர்ச்சியாக காட்ட முடியுமோ அப்படியெல்லாம் போட்டோ ஷூட் எடுத்தார்கள் . அதுமட்டுமல்லாமல் தெலுங்குவில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடித்து தெலுங்கு மக்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்ட நடிகையாக வலம் வந்தார்.
 
 
ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யாவுக்கு ஒரு சில இயக்குனர்கள் கொஞ்சம் கவர்ச்சி நிறைந்த கதைகளை சொல்லி பார்த்திருக்கிறார்கள் ஆனால் ஸ்ரீ திவ்யா கவர்ச்சி வேண்டாம் என்று கறாராக இருந்ததாக கூறப்படுகிறது. 
 
அதர்வாவுடன் இணைந்து ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா அதை தொடர்ந்து இப்பொழுது மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார்.பிருத்விராஜ் நடிக்கும் ஜனகனமன மற்றும் தமிழில் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படம் உள்ளிட்டவைகளில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்த நிலையில் சாதாரணமாகவே கொள்ளை அழகில் இருக்கும் ஸ்ரீ திவ்யா, இப்போது ஆரஞ்சு கலர் சேலையில் அடக்க ஒடுக்கமாக அவர் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இன்றும் சிங்கிள் பசங்களாக சுற்றிக்கொண்டிருக்கும் 90 கிட்ஸ் இப்படி ஒரு பொண்ணு தான் பொண்டாட்டியா வேண்டும் என அடம் பிடிக்கின்றனர்.
Blogger இயக்குவது.