"புதருக்குள்ள என்னமா பண்ற..?." - மேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் மனிஷா யாதவ் - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் ஆர்த்தி என்ற ப்ளஸ்-2 மாணவியாக நடித்தவர் மனீஷா யாதவ். அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அவரை அதற்கடுத்து ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் கல்லூரி மாணவியாக்கினார் சுசீந்திரன்.
அதையடுத்து ஜன்னல் ஓரம் படத்தில் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்தார் மனீஷா. இந்த படங்களில் அவரது நடிப்பு கோடம்பாக்க டைரக்டர்களை கவர்ந்து வந்த நிலையில், பலரும் அவரிடம் கதை சொல்ல படையெடுத்து வந்தனர்.
ஆனால், அந்த நேரம் பார்த்து சீனுராமசாமியின் இட்ம் பொருள் ஏவல் படத்தில் இருந்து அவர் வெளியேறினார். அப்போது சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியானதால் மனீஷாவை புக் பண்ண சென்றவர்களெல்லாம பிரச்சினைக்குரிய நடிகையாக இருப்பார் போலிருக்கே என்று பின்வாங்கினர்.
அதனால் இப்போது பெரிய அளவில் படங்கள் இல்லாத நிலையில் இருக்கிறார் மனீஷா யாதவ். தற்போது சில புதிய கம்பெனிகளுக்கு நேரடியாக விசிட் அடித்து தீவிரமாக பட வேடடை நடத்தி வருகிறார்.
அப்படி செல்லும்போது, தான் தமிழ் பேசினால் லோக்கல் நடிகை என்று சாதாரணமாக நினைத்து விடுவார்கள் என்று தான் மும்பை நடிகை போன்று காட்டிக்கொள்கிறாராம் மனீஷாயாதவ்.
அதோடு, தான் சென்னையில் வளர்ந்த பெங்களூர் பெண் என்பதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாாம் என்றும் தனது உதவியாளர்களிடம் கண்டிசன் போட்டுள்ளாராம் நடிகை. இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது.
இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். அந்த வகையில், தற்போது,புதருக்குள் நின்று கொண்டுமேலாடையே மேல் நோக்கி மடித்து விட்டு தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் புதருக்குள் பூகம்பம் என்று கலாய்த்து வருகிறார்கள்.