பளபளக்கும் பின்னழகை ஓப்பனாக காட்டி கிக் ஏற்றிய பூஜா குமார்..! - பெரு மூச்சு விடும் இளசுகள்..!
காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடித்து சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தவர் பூஜாகுமார். அடுத்த ஓரிரு படங்களில் நடித்த இவர் சிறந்த அந்தஸ்தை பெற்றோமா பெறவில்லையா என்பது கூட தெரியாமல் திடீரென வெளிநாட்டு பக்கம் சென்று செட்டில் ஆனார்.
ஹாலிவுட்டில் ஓரிரு படங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்று நடித்து வந்த பூஜாகுமார் திடீரென கமலஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்திற்காக மீண்டும் தமிழுக்கு வந்தார்.
அந்த படத்தில் தனது சிறந்த நடிப்பு மற்றும் சற்று கவர்ச்சியை கட்டியதால் ரசிகர்கள் அவர் பக்கம் செல்ல ஆரம்பித்தனர். மேலும் பட வாய்ப்புகளும் கிடைத்தன விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் போன்ற கமலின் அடுத்த திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை தற்பொழுது அமைத்துள்ளார்.
மேலும் கமல் எங்கு இருக்கிறாரோ அங்கு பூஜா குமார் இருப்பார் என பல ஊடகங்கள் தெரிவித்ததோடு புகைப்படங்களையும் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியது.
அது எல்லாம் ஒன்றும் இல்லை நாங்கள் நிகழ்ச்சிக்காக தான் அங்கு சென்றோம் என அதை முற்றிலுமாக மறுத்துவிட்டார். தற்பொழுது இந்தி பக்கம் சென்று உள்ள பூஜாகுமார் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.
மீதி நேரங்களில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அது இன்னும் கொஞ்ச நஞ்சமல்ல உச்சக்கட்ட கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை படாதபாடு படுத்தி வருகிறார்.