சட்டைக்கு ஒரு பட்டனை கூட போடாமல் திறந்து விட்டு முன்னழகை காட்டிய லாஸ்லியா..! - குவியும் லைக்குகள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த லாஸ்லியா, தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார். இந்நிலையில், பளபளக்கும் கால்களை பரபச்சம் இன்றி காட்டி கவர்ச்சி அளப்பறையை ஆரபித்துள்ளார் லாஸ்லியா.
இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டின் உள்ளே போட்டியாளராக நுழைந்ததை இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா, தன்னுடைய அழகாலும், இனிமையான இலங்கை மொழியையும் பேசி பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தனர்.
குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா வெற்றி பெறாவிட்டாலும் தமிழகத்தில் பட்டி, தொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளை சேர்த்துவிட்டார்.
அதனால் இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship' என்கிற படத்திலும் நடித்து வருகிறார் இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன தான் பிசியாக இருந்தாலும் லாஸ்லியா சோசியல் மீடியாவில் தனது போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். பின்னர் தன்னுடைய தந்தையின் மரணத்தை தொடர்ந்து, சில நாட்கள் சோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்த லாஸ்லியா, மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட துவங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது, பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தில், இதுவரை அணிந்திடாத, முட்டிக்கு மேல் கால்கள் தெரியும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார்.
இதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் பலர், கண்ணே, அமுதே என கொஞ்சி வந்தாலும்? ஏன் இப்படி இந்த திடீர் மாற்றம் என்கிற அதிர்ச்சி கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.