"என்ன கன்றாவி இது..? - ஜாக்கெட்டில் முன் பக்கம் ஜன்னல் வைத்து பிந்து மாதவி உச்ச கட்ட கவர்ச்சி..!


கழுகு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பிந்து மாதவி. அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு முக்கிய கதாபாத்திரம் கிடைக்காததால் சிவகார்த்திகேயனின் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட்டு செல்வார். 
 
பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் ரசிகர்களிடம் ஒரு நல்ல பெயரைபெற்றாலும் அதன் பிறகு இவருக்கு சொல்லிகொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு அமையவில்லை.
 
கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, த்ரிஷா ஆகியோரின் வரிசையில் இப்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படத்திலும் நடித்து வரும் நடிகை பிந்து மாதவி ரத்தம் தெறிக்கும் திரில்லர் கதையில் நடித்து வருகிறார்.
 
தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் தோன்ற ஆரம்பித்த நடிகை பிந்து மாதவிக்கு கழுகு திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்து, சிறந்த நடிகையாகவும் அதில் இவருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 
 
 
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் விமல் ஒன்றாக இணைந்து நடிக்க இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்த காமெடி திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் டீச்சராக நடித்து அனைவரது இதயங்களிலும் கொள்ளை கொண்ட பிந்து மாதவிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியானாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை எதுவும் கொடுக்கவில்லை.

 
கவர்ச்சி நோ... கிளமார் காட்ட முடியாது என கறார் காட்டி வந்த பிந்து மாதவி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடையின் அளவை குறைத்து வருகிறார். 
 
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னம்மா ஜாக்கெட்டுல முன் பக்கம் ஜன்னல் வச்சிருக்க என்று கலாய்த்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.