"ஒரே ஒரு நூல்.." - குட்டியான ப்ரா - மொத்தத்தையும் காட்டிய பிக்பாஸ் ஷாக்ஷி..! - ரசிகர்கள் பகீர்...!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் இளவரசியாக இணைய தளத்தில் செல்ல தலைவியாக ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்குகிறார் சாக்ஷி. புதுமுகங்கள் எத்தனை வந்தாலும் இவருடைய இடத்தில் யாரும் அசைக்க முடியாது என்று சொப்பனத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதைவிடவும் விளம்பர மாடலாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.கதாநாயகியாக வாய்ப்புகளுக்கு தேடிக் கொண்டிருக்கும் போதே இவர் ரசிகர்களை பாடாய்படுத்தி வரும் நிலையில் கதாநாயகியாக மாறிவிட்டாள் ரசிகர்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இவர் சென்னையில் தொழிநுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்பினை முடித்துவிட்டு ஒரு இன்போசிஸ் கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தார்.
மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பளபளக்கும் அழகுடன் மோசமான கவர்ச்சி உடையில் குதூகல போஸ் கொடுத்துள்ளார்.