கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு - வெறும் ப்ராவில் வாணி கபூர் கவர்ச்சி போஸ் - கதறும் நெட்டிசன்ஸ்..!


பாலிவுட் திரையுலகில் சுத்தேசி ரொமான்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் வாணி கபூர். அதை தொடர்ந்து தமிழில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுத்து அதன் பின் எங்கு போனார் என்றே தெரியவில்லை. 
 
மேலும் ரன்வீர் சிங்குடன் இவர் நடித்த படமும் படுதோல்வியை அடைய, இவருக்கு தற்போது பட வாய்ப்புக்களே இல்லையாம். அதற்காக மிகவும் கவர்ச்சியாக ஒரு போட்டோஷுட் நடத்தி அதை வெளியிட, சமூக வலைத்தளங்களில் இது வைரலாக பரவி வருகின்றது. 
 
வாணி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கண்கள் கூசும் அளவுக்கு கிளாமராக இருக்கும் அவர் வெளியிடும் போட்டோக்கள்.
 
 
அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, வாணி கபூர் தனது திமிரும் முன்னழகை காட்டும் விதமாக வெறும் ப்ரா-வை அணிந்திருக்கிறார். 


வாணி கபூர் தன்னுடைய இந்த சர்ச்சைக்குரிய போட்டோவுக்கு வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள், யாரும் உயிருடனேயே இருக்கப்போவதில்லை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
Blogger இயக்குவது.