"திமிரும் முன்னழகு.." - டாப் ஆங்கிளில் அங்கங்கள் தெரிய மனிஷா யாதவ் செல்ஃபி - திக்குமுக்காடி கிடக்கும் இளசுகள்..!


வழக்கு எண் 18/9 என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இத் திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல். 
 
மனிஷா யாதவ் பெங்களூரை சேர்ந்தவர். முதல் படமான வழக்கு எண் என்ற திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இதை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் மிகவும் புகழ் பெற்றார். 
 
இத்திரைப்படத்தில் காதல் ஜோடிகள் எப்படி இருப்பார்கள் என்றே எடுக்கப்பட்ட படமாகும்.இதன் தொடர்ச்சியாக ஜன்னல் ஓரம், திரிஷா இல்லைனா நயன்தாரா, பட்டைய கெளப்பணும் பாண்டியா, ஒரு குப்பை கதை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். 
 
இத்தனை திரைப்படங்களிலும் நடித்தவர் அவ்வளவாக ஹிட் ஆகவில்லை. ஆனால் இவர் ஒரே ஒரு பாடலின் மூலம் மெகாஹிட் கொடுத்துள்ளார். ஆம் நமது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை-28 படத்தில் சொப்பன சுந்தரி நான் தானே என்ற பாடலில் மூலம் இவர் மிகவும் பிரபலமாகி விட்டார். 
 
 
தற்பொழுது நமது ரசிகர்கள் இவரை செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவிற்கு இவர் தமிழ் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்து விட்டார். 
 
இவர் 2017 ஆம் ஆண்டு வார்னித் என்ற பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு கவ ர்ச்சியில் அதகளம் காட்டுகிறார் அம்மணி. 


 
அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் அணிந்து கொண்டுபடு சூடான கவர் ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை அங்கம் அங்கமாக வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.