உடையை கழட்டி கவர்ச்சி உச்சத்தை எட்டிய ஆஹா கல்யாணம் பட நடிகை வாணி கபூர்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
பாலிவுட் சினிமாக்களில் எந்த அளவு கவர்ச்சி இருக்கிறதோ அந்த அளவுக்கு சர்ச்சைகளும் இருக்கும். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை வாணி கபூர் மேல் சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. 
 
தமிழில் ஆகா கல்யாணம் என்ற படத்தில் நடித்த இவர், அதன்பிறகு பாலிவுட்டில் அடி எடுத்து வைத்து பெரிய ஹீரோயின் ஆகிவிட்டார். காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார். 
 
இதனாலேயே பெரிய நடிகர்களின் படங்களும் இவருக்கு வருகின்றன. அந்த வகையில் தற்போது ரன்வீர் கபூர் மற்றும் சஞ்சய் தத் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
 
சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தில் வெறும் மேல் ஆடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த உடையில் ஹரே ராம் என்ற வாசகம் இருந்ததால் கடுமையான விமர்சனதிற்குள்ளானார் அம்மணி. 
 
தொடர்ந்து படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
 
அந்த வகையில், தற்போது பத்திரிக்கை ஒன்றிற்கு மேலாடையை கழட்டி விட்டு கவர்ச்சியின் உச்சம் தொட்டுள்ளார் அம்மணி. 


இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அம்மணியின் அழகை ஆராதித்து வருகிறார்கள்..
Blogger இயக்குவது.