முழு தொடையும் தெரிய கிளு கிளு போஸ் - சூட்டை கிளப்பும் "ஆஹா கல்யாணம்" பட நடிகை..!


தமிழில், ஆஹா கல்யாணம் படத்தில் அறிமுகமான நடிகை வாணி கபூர் கடைசியாக வார் என்ற இந்தி படத்தில் ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்துக்கு பிறகு பிசி நடிகையாக மாறிவிடுவேன் என வாணி நம்பினார். 
 
படம் ஹிட்டானாலும் வாணிக்கு வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் தான் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டு வருகிறார். 
 
இப்போது வெளியிட்டுள்ள படங்களுக்கு அவருக்கு கடும் எதிர்ப்பும் ஆதரவும் என மாறி மாறி கிடைத்திருக்கிறது. வாணி கபூர் கல்லூரி படிப்பு முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தார். 
 
அப்போது தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் - பரினீதி சோப்ரா நடிப்பில் உருவாகி வந்த சுத் தேஷி ரொமான்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். ஆதித்யா சோப்ரா தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ந்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 
 
 
இந்த ஒப்பந்தத்தின் பேரில் தான் ஆஹா கல்யாணம் மற்றும் பஃபிக்ரே படங்களில் நடித்தார். அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ள 'பெல்பாட்டம்' என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாணி கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் படம் 'பெல்பாட்டம்'. ரஞ்சித் எம் திவாரி இயக்கும் இந்தப் படம் இந்த வருடத்தின் கடைசியில் படப்பிடிப்புடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கவுள்ள இந்தப் படத்தில் நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர் நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.


இந்நிலையில், தன்னுடைய முழு தொடையும் தெரிவது போன்ற ஒரு கவர்ச்சி உடையில் கிளு கிளு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Blogger இயக்குவது.