கடற்கரையில் கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் அது தெரிய ஹாட் போஸ் - அனலை கிளப்பும் சுச்சிலீக்ஸ் அனுயா..!
எம். ராஜேஷ் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாமனசுலசக்தி இத்திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அனுயா பகவத் நடித்த தனது திரையுலக பயணத்தை மேற்கொண்டார்.
முதல் படம் மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திய மதுரை சம்பவம், நகரம், நான், நண்பன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
படங்கள் மாபெரும் வெற்றி பெற்றாலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்காமல் இருந்ததால் சொல்லுமளவிற்கு சினிமாவில் பிரபலமடையவில்லை இருப்பினும் கடைசியாக நண்பன் படத்தில் விஜயின் படத்தில் நடித்தாலும் அதன் பிறகு இவருக்கு சினிமாவை சரியாக பயன்படுத்தாமல் பட வாய்ப்பை இழந்தார்.
அதன் பிறகு சினிமாவை தொடாமல் பல வருடங்களாக காணாமல் போன அனுயா பகவத் தற்போது மீண்டும் சினிமா உலகில் படவாய்ப்பை தேடுகிறார் ஆனால் கிடைக்கவில்லை என்பதற்காக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு போட்டோ ஷூட் என்ற பெயரில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.
இதனால் சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் ஹாட்டான லிஸ்டில் இவரும் இணைந்துள்ளார். ஆடையின் அளவை குறைத்தால் மட்டும் போதாதுதனது உடல் எடையை குறைத்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு சரியான படவாய்ப்புகள் அம்மணிக்கு வழங்கப்படவில்லை இதனால் அவர் சினிமாவில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.
இருப்பினும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது மீண்டும் தனது சினிமா பயணத்தை உள்ளார் தற்பொழுது அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் தனது முன்னழகு இலை மறை காய் மறையாக தெரியும் படி டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.