"இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..?.." - குட்டியான ட்ரவுசரில் ஆளை மயக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி..!


16 வயதினிலே என்ற படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவை கலக்கியது மட்டுமல்லாமல், பாலிவுட்டிற்கு சென்று அங்கேயும் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 
 
மும்பையில் பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இவர்களது மகள் ஜான்வி கபூர் அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து சர்ச்சைக்கு ஆளாவார். 
 
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். 
 
ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். 
 
 
ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்று. 


 
இந்நிலையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு ஹல்வா போன்ற தனது தொடையழகை காட்டியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது வெண்ணைக்கட்டி மாதிரி இருக்கு என்று அவரது தொடையழகை வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.