"மேலாடையை கழட்டி விட்டு அது அப்பட்டமாக தெரிய கிளு கிளு போஸ்.." - டபுள் மீனிங்கில் பேசும் மனிஷா யாதவ்..!


தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன் பிறகு சில படங்களில் மட்டுமே நடித்தார். இருந்தாலும் கவர்ச்சியால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். 
 
தமிழில் ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த மனிஷா, வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் ஐட்டம் சாங் ஒவ்றிற்கும் குத்தாட்டம் போட்டிருந்தார். 
 
பிறகு 7 ஆண்டுகளாக காதலித்து வந்த பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரை 2017 ல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிக்காமல் இருந்த மனிஷா, கடைசியாக தமிழில் நட்டி நடித்த சண்டிமுனி படத்தில் கடந்த ஆண்டு நடித்தார்.
 
 
திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். 
 
 
என்ன சிக்குன்னு இருந்து என்ன பிரயோஜனம்… ஊர் முழுக்க பரவிக்கிடக்கும் கொரோனா இவரையும் விட்டு வைக்கவில்லை. இவரையும் போட்டுத்தாகிவிட்டது. 


 
தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ள இவர் தன்னுடைய மேலாடையை கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார். மேலும், பூசணிக்காய் மஞ்சள் என்று தன்னுடைய ஆடை வண்ணத்தை குறிப்பிடுவது போல டபுள் மீனிங்கில் கேப்ஷனையும் வைத்துள்ளார் அம்மணி.
Blogger இயக்குவது.